என்னுடைய எழுத்தில் உருவான புதிய பாடலுக்கான முன்னோட்டக் காணொளி இப்போது வெளியாகி உள்ளது. பாடல் எழுதி, இசை அமைத்து சில நாட்களாகி விட்டது. பாடல் எழுதியவுடன் இசை அமைத்தும், சில பல காரணங்களால் அதற்கான காணொளி தயாரிப்பில் சிறிது கால தாமதம் ஏற்பட்டதால் பாடலை உணனடியாக வெளியிட முடியவில்லை. பாடலுக்கான வலையொளி இணைப்பு கீழே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக