அட்லாண்டா தமிழ் வாரத்தை முன்னிட்டு என்னிடம் வாழ்த்துரை வழங்கச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். நானும் அவர்களுக்கு வழங்கி இருந்தேன். அதை அவர்களுடைய வலையொளியில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதற்கான இணைப்பு கீழே
இது மட்டுமல்லாமல், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தினர் பலரும் தமிழ் வாரத்தை முன்னிட்டு பல காணொளிகளை சமர்ப்பித்து இருந்தார்கள். இவர்களின் காணொளிகளை நீங்கள் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் முகநூல் பக்கத்தில் கண்டு களிக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக