வெள்ளி, டிசம்பர் 11, 2020

பட்டிமன்ற பேச்சு


 Gandhi World Foundation அமைப்பு நடத்தும் "அடுத்த தலைமுறை இளம் பட்டிமன்ற பேச்சாளருக்கான உலக அளவிலான மாபெரும் தேடல்" போட்டிக்கு இரண்டாவது சுற்றில் என்னுடைய காணொளி தெரிவு பெற்றுள்ளது. இந்த காணொளியை பார்த்து, லைக், ஷேர் மற்றும் கமெண்ட் செய்து ஆதரவு தாருங்கள். அதிக லைக், கமெண்ட் மற்றும் ஷேர் செய்யப்படும் காணொளிகள் மேலும் மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. அதே போல் நிறைய போட்டியாளர்களின் காணொளிகளும் Youtube - Gandhi World Foundation தளத்தில் இருக்கிறது. அனைத்து போட்டியாளர்களின் காணொளிகளையும் கண்டு மகிழ கீழே உள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்.

https://www.youtube.com/playlist?list=PLJc2oEZO0MmbQV4yYXfgYX-PaodZGjapf



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக